முட்டாளுக்கு அறிவுரை வழங்குதல்,
கெட்ட மனைவியை பராமரித்தல்,
மோசமானவனாக அதிக பரிச்சயம்,
ஒரு பண்டிதனுக்கு கூட வருத்தத்தை ஏற்படுத்தும்.
சாணக்கியரை பற்றியும் அவரது அர்த்த சாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி பற்றிய கருத்துகளை எளிய தமிழில் எடுதுரைக்கவே இக் குடில் (வலைபதிவு, ப்ளாக்).
Comments
Post a Comment