கெட்ட மனைவி,
தவறான நண்பன்,
துடுக்கான வேலைக்காரன்,
பாம்பிருக்கும் வீட்டில் வசிப்பது,
இவை மரணம் இன்றி வேறில்லை.
சாணக்கியரை பற்றியும் அவரது அர்த்த சாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி பற்றிய கருத்துகளை எளிய தமிழில் எடுதுரைக்கவே இக் குடில் (வலைபதிவு, ப்ளாக்).
Comments
Post a Comment