வறுமை, நோய், துன்பம், சிறை
மற்றும் அனைத்து துன்பங்களும்;
ஒருவன் செய்த பாவம் எனும்
மரத்தில் இருந்து விழும் பழங்களே.
சாணக்கியரை பற்றியும் அவரது அர்த்த சாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி பற்றிய கருத்துகளை எளிய தமிழில் எடுதுரைக்கவே இக் குடில் (வலைபதிவு, ப்ளாக்).
Comments
Post a Comment