ஆயிரம் பசுக்கள் நின்றபோதும் கன்று
எவ்வாறு தாயை அடைகிறதோ;
அதுபோல
ஒருவனது நன்மை மற்றும் தீமை செயல்கள்
அவனை பின்தொடரும்.
எவ்வாறு தாயை அடைகிறதோ;
அதுபோல
ஒருவனது நன்மை மற்றும் தீமை செயல்கள்
அவனை பின்தொடரும்.
சாணக்கியரை பற்றியும் அவரது அர்த்த சாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி பற்றிய கருத்துகளை எளிய தமிழில் எடுதுரைக்கவே இக் குடில் (வலைபதிவு, ப்ளாக்).
Comments
Post a Comment